நாலக்க கோட்டேகொட எம்பிக்கு கொரோனா தொற்று!

சிறீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தீயில் கருகி தாயும் சேயும் சாவு: அருகில் மீட்கப்பட்ட கத்தி!

Leave a Reply