ஒரே நாளில் 12 பேர் பலி! வெளியான தகவல்

கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் நேற்று (21) நிகழ்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 284 ஆக அதிகரித்துள்ளது.

சிறியரக பீப்பாய்குள் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை

Leave a Reply