நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!

<!–

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள்! – Athavan News

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின் போதே இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *