டெங்கு, கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

<!–

டெங்கு, கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை! – Athavan News

டெங்கு மற்றும் கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளடத ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எனவே, காய்ச்சல் ஏற்படின் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply