ஒத்தசெருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அப்டேட்!

<!–

ஒத்தசெருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அப்டேட்! – Athavan News

பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்தசெருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமிதாப் பச்சன் தயாரிக்கவுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்த ஒத்தசெருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்று தேசிய விருதையும் வென்றது. இதனையடுத்து இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply