முடக்கப்படுகிறதா நாடு- அதிரடி அறிவிப்பு வெளியானது

<!–

முடக்கப்படுகிறதா நாடு- அதிரடி அறிவிப்பு வெளியானது – Athavan News

கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *