யாழில் திடீரென குவிந்த மக்கள்- காரணம்?

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும், தட்டுப்பாடும் மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், யாழில் எரிவாயு பெறுவதற்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

தற்போது நாட்டில் லிற்றோ எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply