<!–
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது என பரிபாலன சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம், இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


