யானைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சிறுவர்கள் சிறுதூர நடைபயணம்

<!–

யானைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சிறுவர்கள் சிறுதூர நடைபயணம் – Athavan News

உலக யானைகள் தினத்தினை முன்னிட்டு யானைகளை பாதுகாப்பது தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார்.

அதாவது நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சிறுவர்கள், யானை முகமூடி அணிந்து, யானைகளை பாதுகாப்போம் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சிறு தூர நடை பயணத்தினை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply