சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படுகிறது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply