கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிக மூடல் !

<!–

கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிக மூடல் ! – Athavan News

களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேஸ்லைன் வீதியின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்பிற்குள் நுழையும் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதி மூடப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *