இன்று 2,423 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Coronavirus Breaking News Template. Global Health and COVID-19 pandemic concept.

நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *