இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, அஸ்ட்ராசெனெகா, சினோபார்ம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகள் இனறைய தினமும் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply