யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பினிருந்ந்துவந்த டிப்பர் வாகனம் மோதியத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.