கிளிநொச்சி- ஆனையிரவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து

<!–

கிளிநொச்சி- ஆனையிரவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து – Athavan News

கிளிநொச்சி- ஆனையிரவு ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏ9 வீதியை கடந்து டிப்பர் ரக வாகனம் குடை சாய்ந்துள்ளது. இதில் பயணித்த சாரதிகள், சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply