இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்று!

நாட்டில் இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 354, 109 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply