இலங்கையில் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 161 கொவிட் மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (15) தெரிவித்துள்ளது.

அதன்படி 83 ஆண்களும் 78 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதுவரை மொத்தமாக 6096 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆயிரத்தை கடந்துள்ளது.

Leave a Reply