இலங்கையில் இன்று மேலும் 859 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று 2,576 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரை மொத்தமாக 3ஆயிரத்து 435 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 354,968 ஆக அதிகாித்துள்ளது.
அவர்களில் தற்போது, 39 ஆயிரத்து 301 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


