<!–
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


