சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவும், போக்குவரத்து அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளனர்.
சற்றுமுன் அமைச்சரவை அமைச்சர்கள் நான்கு பேருக்கு புதிய அமைச்சுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அமைச்சர் திணேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் டலஸ் அழகப்பெரும ஊடக அமைச்சராகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சார அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


