
அமைச்சரைவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்!

இலங்கை அமைச்சரைவையில் திடீர் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சு
தினேஸ் குணவர்தன- கல்வியமைச்சு
பவித்திரா வன்னியாராச்சி – போக்குவரத்து அமைச்சு
காமினி லொக்குகே – மின்சக்தி அமைச்சு
இவர்களுடன் இளைஞர் விவகாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு மேலதீகமாக அபிவிருத்தி எனும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

