அமைச்சரவை அமைச்சு பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள.
ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாமல் ராஜபக்ஷவுக்கு விளையாட்டு அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


