நாமலுக்கு மேலுமொரு அமைச்சு

இன்று (16) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு மேலுமொரு புதிய அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், டிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பதிவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply