நுவரெலியா பூண்டுலோயா பகுதியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

நுவரெலியா பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட டன்சினன் அக்கரமலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
22 வயதுடைய முத்துலிங்கம் அஜானி எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்க்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் மேற்கொள்வதோடு உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது

Advertisement

Leave a Reply