மேலும் 2,300 பேர் குணமடைவு

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 2 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்று முன்தினம் மாத்திரம் கொரோனா தொற்று காரணமாக 161 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply