குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply