யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது!

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply