பருத்தித்துறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று(17) அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply