அராலியில் விவசாயத்திற்குரிய வோட்டர் பம்புகளை சேதமாக்கிய விஷமிகள்

அராலி மத்தி ஓரத்தி என்ற கிராமத்தில், விவசாயத்திற்கு உரிய 8 வோட்டர் பம்புகள் அடையாளம் தெரியாத விஷமிகளால் கிணற்றில் கழட்டி போடப்பட்டுள்ளது.

அத்துடன், வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளும் கழட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் காணப்படுகின்ற கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டு கண்ணாடி போத்தல்களும், மின்குமிழ்களும் சேதமாக்கப்பட்டு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply