ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (15) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி, ஊர்காவற்றுறை பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரியாக கடமையேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply