இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

<!–

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா! – Athavan News

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவதால் தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாகவும் சிடிசி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த ஏப்ரல் மாத்தில் இந்தியாவிற்கான பயணத்தடையை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply