நடிகை ஷெரினுக்கு கொரோனா!

<!–

நடிகை ஷெரினுக்கு கொரோனா! – Athavan News

நடிகை ஷெரின் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர் விரைவில் நலம் பெறுவேன் எனவும் கூறியுள்ளார்.

நடிகை செரின் துள்ளுவதோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply