ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

<!–

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு – Athavan News

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply