வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

<!–

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன! – Athavan News

கொரோனா பரவலை கருத்தி்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன், ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதன், வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா தலைமை தபால் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.


Leave a Reply