மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

<!–

மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி – Athavan News

கொரோாவுக்கு எதிரான மேலுமொரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளையும் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


Leave a Reply