3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

<!–

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி – Athavan News

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நோயாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும் தந்போது நோயாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


Leave a Reply