கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய்?

<!–

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனருடன் இணையும் விஜய்? – Athavan News

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் நடிகர் விஜய் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய் பெரியசாமி கூறிய கதை விஜய்க்கு பிடித்திருப்பதாகவும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறப்பிடத்தக்கது.


Leave a Reply