<!–
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள் என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்தரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


