டெல்டா கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு விசாரணை

<!–

டெல்டா கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு விசாரணை – Athavan News

இலங்கையில் தற்போது விரைவாக பரவிவரும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகள் குறித்து அறிவதற்கு சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் 3 பிறழ்வுகள், கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு பரவியுள்ளதா என்பதை கண்டறியவே இந்த சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.


Leave a Reply