பிரான்ஸில் 40 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர் – பிரதமர்

<!–

பிரான்ஸில் 40 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர் – பிரதமர் – Athavan News

பிரான்ஸில் இதுவரை 40 மில்லியன் பேர் தங்களுக்கான தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர் என அந்தநாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவர்களால் விரும்பப்படுபவர்களை பாதுகாத்துள்ளனர். அவர்கள் மருத்துவமனை நெருக்கடிகளை குறைத்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.


Leave a Reply