தல அஜித்தின் 61 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

தல அஜித்தின் 61 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply