<!–
இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் சாணிக்காகிதம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவதாக செல்வராகவன் டப்பிங் பேசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த ஒளிப்படங்கள் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


