நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (20) 27வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் கறுப்பு பட்டிகளை கழுத்தில் அணிந்தவாறும், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பால்மா பெட்டிகளை கைகளில் ஏந்தியவாறும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.



