
விளம்பரம் – கல்முனையில் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உள்ளது

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மணல்சேனை வீதியில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு.
4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 1 சமையலறை வசதிகளுடன், ஒரே நேரத்தில் 3 வாகனங்கள் நிறுத்த கூடிய வாகன தரிப்பிடமும் உள்ளது.

