அடையாளம் காணாத நிலையில் சடலம் மீட்பு!

Dead body in a mortuary

மட்டக்குளி காக்கைதீவு பிரதேசத்தில் ஆண் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் துணியினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் இதுவரை காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply