கிளிநொச்சி நகரப்பகுதியும் முற்றாக முடங்கியது!

கிளிநொச்சி நகரப்பகுதிகள் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கியுள்ளன.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக அளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி நகரப்பகுதி செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியயுள்ளது.

இந் நிலையில் மக்கள் நகரப்பகுதிகளுக்கு வருவதினை முடிந்த அளவில் தவிர்த்துக் கொள்ளுமாரும் சுகாதாரநடைமுறைகளை பிற்பற்றுமாறும் மக்களை வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply