168Kg கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!

மயிலிட்டி கடற்பரப்பில் 168 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது, நேற்று இரவு இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply