மீண்டும் அமைச்சரவை நியமனம்: முக்கிய எம்.பிகளுக்கும் வாய்ப்பு!SamugamMedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னக்கோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply