யாழில் மேலும் இரு கொரோனா மரணங்கள்

யாழில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

அதன்படி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 48 வயதுடைய மீசாலை பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், கோப்பாய் வடக்கை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழில் 157 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply