தேசிய பாடசாலையாகியது அன்னமலை மகாவித்தியாலயம்.

தேசிய பாடசாலையாகியது அன்னமலை மகாவித்தியாலயம்.


சம்மாந்துறை வலயத்தில் தேசியபாடசாலையாகும் ஜந்து பாடசாலைகளுள் ஒன்றான நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திற்கான கடிதத்தை, நேற்று(20) பணிப்பாளர் சஹதுல்நஜீம் தலைமையில் வலயக்கல்விப்பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுஜனபெரமுன அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா வழங்கிவைப்பதைக்காணலாம்..

Leave a Reply